
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இறைவனை வணங்குங்கள்.
* சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமானால் தினந்தோறும் தொழுங்கள்.
* மறுமையின் மீது நம்பிக்கை வையுங்கள்.
* வாங்கிய கடனை திருப்பிக்கொடுங்கள்.
* பிறர் மனம் நோகாமல் வாழுங்கள்.
-பொன்மொழிகள்

