நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலம் மிக இன்றியமையாதது. காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காமல் ஓடிக் கொண்டே இருக்கும்.
தொழுகை செய்வது, பொருள் கையை விட்டுப் போகும் முன்பாக தர்மம் செய்வது, வயது வந்த பெண் குழந்தைக்கு திருமணம் நடத்துவது, மரணம் வரும் முன் மறுமைக்கு தயாராவது, சண்டைகளை சமாதானம் மூலம் தீர்ப்பது, பாவச் செயலுக்கு மன்னிப்பு கோருவது, வாங்கிய கடனை செலுத்துவது போன்ற நற்செயல்களில் விரைந்து ஈடுபடுங்கள்.
காலத்தை சரியாக பயன்டுத்துபவரே பாக்கியசாலி.