நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்களில் எவரும் இமாமாக நின்று தொழ வைத்தால் குறைந்த அளவு வசனங்களை ஓதி தொழ வைக்கட்டும். ஏனெனில் உங்களைப் பின்பற்றித் தொழுபவர்களில்,
* உடல் பலவீனம் ஆனவர்
* நோயால் அவதிப்படுபவர்
* முதுமையால் சிரமப்படுபவர் இருக்க வாய்ப்புண்டு.