நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சில மனிதர்கள் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொள்ளும்போது, அறியாமல் பாவத்தை செய்கின்றனர். பின் அதை எண்ணி வருந்துகின்றனர். இந்தப் பாவத்தை போக்க தொழுகையில் ஈடுபடலாம். தர்மம் செய்யலாம். இதன் மூலம் மன்னிப்பு கிடைக்கும்.
இதற்காக தெரிந்தே பாவம் செய்துவிட்டு இச்செயல்களில் ஈடுபட்டால் பலன் கிடைக்காது