நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் சம்பாதிப்பதற்காக சிலர் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். கிடைக்கும் பணத்தில் மது, மாது என தீயவழியில் செல்கிறார்கள். இறுதியில் நோய்களுக்கு ஆளான பின்னர், 'இறைவா... என்னைச் சோதிக்கிறாயே' என புலம்புகிறார்கள்.
இவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை அறிந்திருப்பது அவசியம். சம்பாதித்த பணத்தில் கிடைக்கும் நன்மைக்கும், தீமைக்கும் அவரவரே காரணம்.