நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்னிடம் தேவையான பணம் உள்ளது. மூன்று வேளையும் வயிறார சாப்பிடுகிறேன். இதற்காக இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.
இது பற்றி அவர்களிடம் கேட்டால், 'நான் சுயமாக சம்பாதிக்கிறேன். அதில் தேவையான பொருளை வாங்குகிறேன்' என்கிறார்கள். அதே நேரத்தில் கஷ்டம் வந்து விட்டால், 'நான் சரியான வழியில் நடக்கிறேன். அவன்தான் இப்படி செய்து விட்டான்' என இறைவன் மீது குறை சொல்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனம் திருந்த வேண்டும்.