நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உண்டு. சந்தோஷத்தில் வெளிப்படுத்தும் வார்த்தை மகிழ்ச்சியையும், கோபத்தில் வெளிப்படுத்தும் வார்த்தை துக்கத்தையும் தரும். நேராக செல்லும் நதியின் போக்கை மலையானது மாற்றிவிடும்.
அதுபோல் கோபத்தில் வெளிப்படுத்தும் வார்த்தை ஒருவரது வாழ்க்கையை புரட்டிபோட்டுவிடும். இதை புரிந்து கொண்டால் வீணான வார்த்தைகளும் வராது. பேசுவதில் கவனமாகவும் இருக்கலாம்