நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதைத்தவுடன் மரம் பழம் தருவதில்லை. பூத்து, காய்த்த பின்னரே பழங்கள் பழுக்கும். அதுபோல ஒவ்வொரு பொருளும் அதற்கு உரிய காலத்தில் தான் பக்குவம் வரும். இந்த உலகம் ஆறு நாளில் படைக்கப்பட்டது.
இறைவன் நினைத்திருந்தால் இமைக்கும் நேரத்திற்குள் படைத்திருக்கலாம். ஆனால் காலத்திற்கு அவன் காத்திருந்தான். எதற்கும் காலம் உண்டு. அதுவரை காத்திரு.