நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிஷாம் என்பவர் நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டு வந்தார். அவரும் செய்தார். பின் மீண்டும் ஒருநாள் உதவி கேட்டு வந்தார். அப்போது அவரிடம், ''நான் இப்போதும் உதவி செய்யத் தயார். ஆனால் உழைத்து உண்பது நல்லது. அதை தான் இறைவன் ஏற்பான்'' என கூறினார்.
''இனி கையேந்த மாட்டேன். பிறருக்கு உதவும் நிலைக்கு உயர்வேன்'' என சபதம் எடுத்துச் சென்றார் ஹிஷாம். பின்னாளில் அதை செய்தும் காட்டினார்.