நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைவன் ஒருவனே என்பதற்கு குர்ஆன் கீழ்க்கண்டவற்றை கூறுகிறது.
* வானம், பூமியின் ஒழுங்கான அமைப்பு.
* இரவும் பகலும் மாறி மாறி வருவது.
* வானில் இருந்து கீழிறங்கும் மழைத்துளி.
* பூமியில் உயிரினங்கள் வாழ்வது.
* காற்றை அங்குமிங்கும் சுழலச் செய்வது.