
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானவர்களை குறிக்கும் 'மலக்' என்ற அரபு சொல்லுக்கு துாதுவன், பிரதிநிதி என பொருள். இவர்களே இறைவனின் செய்தியை பூமிக்கு கொண்டு வருபவர்கள். அவனின் எண்ணத்தை உலகில் செயல்படுத்துபவர்கள்.
உதாரணமாக ஜிப்ரீல் என்பவரே இறைச்செய்தியைக் கொண்டு வரும் வானவர்.