நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூத்தவர்களை அவமதிக்கவோ, அலட்சியம் செய்யவோ கூடாது. அனுபவசாலியான பெரியவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப்படுத்துவது போலாகும். இளைஞன் ஒருவன் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தினால் முதுமைக் காலத்தில் அவனுக்கும் மரியாதை கிடைக்கும்.