நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வரலாம். அது நீடிக்காமல் விட்டுக் கொடுங்கள் என்கிறது குர்ஆன்.
பிறர் செய்த தவறுக்காக கோபம் கொள்பவர் தானும் தவறு செய்தவராகவே இருப்பார். எனவே
எல்லோர் மீதும் அன்பு காட்டுங்கள். அனைவரும் நம் சகோதரர்களே.
இந்த உண்மையை மீறி இனியும் நீங்கள் வெறுப்பு காட்டினால் நரகம் செல்வீர்கள். அதே போல பிறரை பற்றி வீண் பழி சுமத்தியோ, இழித்து பேசுபவரை தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால் பாவம் சேரும்.