நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்க்கம் காட்டும் வழிமுறைகளை பின்பற்றுபவர் சுவனம் செல்லலாம். அதாவது நம்மிடம் உள்ள பணம், சொத்தை நற்செயலுக்கு பயன்படுத்தினால் சுவனத்திற்கான பாதை காட்டப்படும். பிறருக்கு உதவாமல் இருந்தால் கஞ்சனாக வாழ்ந்தால் நரகத்திற்குரிய பாதை காட்டப்படும். இதில் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற உரிமை உங்களிடம் உள்ளது.