sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

செய்திகள்

/

கவுரவம்

/

கவுரவம்

கவுரவம்

கவுரவம்


ADDED : ஜூன் 26, 2025 03:05 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 03:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சிலர் உதவி கேட்பார்கள். இது தவறல்ல. ஆனாலும் எல்லா நேரத்திலும் உதவி கேட்டு நிற்பது சரியல்ல.

* நல்ல உடல்நிலை, மனநிலை கொண்டவர்கள் தர்மம் கேட்க வேண்டாம்.

* சொத்தை அதிகப்படுத்த மற்றவரிடம் பணஉதவி கேட்பவர் கோர அடையாளம் கொண்ட முகத்துடன் மறுமைநாளில் இருப்பார். நரகத்தின் தீக்கங்குகளை சாப்பிடுவார்.

* மற்றவரிடம் உதவி கேட்டு பிழைப்பதை விட விறகு விற்றுப் பிழைப்பது சிறந்தது.






      Dinamalar
      Follow us