நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிகம் பேசாதவர்களை 'பிழைக்கத் தெரியாதவன்' என்பார்கள் சிலர். ஆனால் பேசாமல் இருப்பதே சிறந்தது. அளந்து பேசுவோரின் வார்த்தை ஒவ்வொன்றும் மணியாக இருக்கும். அதில் பொறுமையும், நற்பண்பும் வெளிப்படும்.
நாவடக்கம் கொண்டவர்களின் வாய் மூடியே இருக்கும். மவுனமாக இருப்பதால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மை அறுபது ஆண்டு வணக்கத்தை விட மேலானது. எனவே மவுனமாக இருப்பதே சாலச் சிறந்தது.