நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொர்க்கம் செல்ல வழி இருக்கிறது. எப்படி என்றால் ஒருவர் உளூ செய்யும் போது அவரது பாவம் மன்னிக்கப்படும். உளூ செய்யும் போது முகத்தைக் கழுவினால் கண்ணால் செய்த பாவம், கண்களை கழுவிய நீருடன் வெளியேறும். கைகளைக் கழுவும் போது கைகளால் செய்த பாவம் வெளியேறும். இப்படியாக ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் அதனதன் பாவம் நீங்குகிறது. இறுதியில் துாய்மை பெற்றவராக அவர் மாறுகிறார்.