நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவுகள் சேர்ந்தது தான் குடும்பம். அதில் தாத்தா, பாட்டி, தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், குழந்தைகள் என அனைவரும் இருப்பர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் தான் குடும்பம் இயங்கும். இந்த உறவுகளை எப்படி பலப்படுத்துவது?
ஆண்களின் கடமை
* பொருளாதார நிலைக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த வேண்டும்.
* அவசிய தேவைகளில் (உணவு, உடை) கஞ்சத்தனம் கூடாது.
* மனைவியை அடிக்கக் கூடாது.
* பிறர் முன்னிலையில் மனைவியை குறை சொல்லக் கூடாது.
பெண்களின் கடமை
* பொருளாதார நிலைக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த வேண்டும்.
* கல்வி, ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
* குடும்பத்தினர் மீது அன்பு, பாசத்துடன் நடக்க வேண்டும்.
* பிறர் முன்னிலையில் கணவரை குறை சொல்லக் கூடாது.