நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இறைவனுக்கு இணை யாரும் இல்லை'. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் இருப்பதாகவும் நம்பக் கூடாது. இந்த கருத்தை மாற்றிக் கொள்ளாமல் ஒரு மனிதன் இறந்தால் அவனுக்கு மன்னிப்பே கிடையாது. நரகத்தில் துன்பப்பட நேரிடும்.