நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சம்பாதித்த பணத்தை நல்ல செயலுக்கு பயன்படுத்தினால் சொர்க்கத்திற்கு செல்லும் பாதை காட்டப்படும். கஞ்சத்தனத்தால் பிறருக்கு உதவாமல் இருந்தால் நரகத்தின் பாதை காட்டப்படும். கஞ்சத்தனம் செய்தால் இன்பம் கிடைப்பது போல் தோன்றலாம். அது தற்காலிகமானதே. தேவையானதை செய்யும் உரிமை உங்களிடம் உள்ளது. எனவே நல்லதை செய்யுங்கள்.

