
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைந்த வருமானம் கொண்ட சிலர் தற்பெருமையுடன் பணக்காரர் போல காட்டிக் கொள்வர். இல்லாததை இருப்பது போல நடித்து பிறரை ஏமாற்றுபவன் உண்மையை மறைப்பதால் நரகத்தை அடைவான். இது மட்டுமல்ல. கீழ்க்கண்ட நபர்களும் நரக உலகத்தில் துன்பத்திற்கு ஆளாவர்.
* இரக்கமற்ற கொடுங்கோலன்
* ஏழைக்கு உதவி செய்யாதவன்
* பெற்றோரை புறக்கணிப்பவன்
* பிறர் மீது அவதுாறு பேசுபவன்
* குடிகாரன்
* தற்பெருமை பேசுபவன்

