நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனம் போன போக்கில் செயல்படும் மனிதர்கள் முட்டாள்கள். செயலில் வெற்றி பெற வேண்டும் எனில் முதலில் மனதை அடக்கியாள வேண்டும். அதற்கு முதலில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். அதுவும் உண்மையை மட்டும் பேச வேண்டும். அப்போது இதயமும் நேர்வழியில் செல்லும். வார்த்தைகள் மோசமாக இருந்தால் அதன் விளைவும் மோசமாக இருக்கும்.