தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/நோன்பு

நோன்பு

நோன்பு


ADDED : நவ 24, 2023 09:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2023 09:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதல்ல நோன்பு. தீமையான, மானக்கேடான செயல்களில் இருந்து விலகி இருப்பதாகும்.

*மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக இறைவன் அவர்களை உடனுக்குடன் தண்டிப்பதாக இருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்கமாட்டான்.

*மனிதனுக்கு அவனுடைய வயிற்றை விட கெட்ட பாத்திரம் வேறில்லை. எனவே அளவாக சாப்பிடுங்கள்.

*வறுமை, துன்பத்தின் போது பொறுமையாக இருப்பவர்கள் புண்ணியவான்கள்.

*அளவில் சிறியதாக இருப்பினும் தொடர்ந்து செய்யும் செயல்களே வெற்றி தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us