ADDED : டிச 15, 2023 11:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவன் தன் வாரிசுக்கு சொத்து தராவிட்டால் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க நேரிடும். இதுவே தம் வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் சொத்தை சாசனமாக எழுதி வைத்தால், இறந்தவரின் மரண சாசனம் செல்லுபடியாகாது. ஆனால் மற்ற வாரிசுகள் அனுமதித்தால் செல்லுபடியாகும்.