நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரந்து விரிந்த இந்த உலகத்தை இறைவன் உங்களிடம் ஒப்படைத்துள்ளான். நீங்கள் எவ்விதம் இதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை சோதிக்கவும் விரும்புகிறான். எனவே உலகத்தையும், உலகப் பொருட்களையும் ஜாக்கிரதையாக பயன்படுத்துங்கள். பெண்களும் சோதனைப் பொருள்களில் ஒன்று. எனவே அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். நற்செயல்களை செய்யும் பெண்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்யுங்கள்.