நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் உங்களை நம்பிக்கைக்குரியவராய்க் கருதி, அவரது பொருளை ஒப்படைக்கிறார். அப்போது அவருடைய (அடைக்கலப்) பொருளை திரும்பக் கொடுங்கள். உங்களை மோசடி செய்பவர்களுக்கு நீங்கள் மோசடி செய்யாதீர். மாறாக உமது உரிமையைப் பெற அனுமதிக்கப்பட்ட வேறு வழிமுறைகளைக் கையாளும்.