நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உன்னுள்ளத்தில் எவருக்கும் தீமை நாடாமல் வாழ முடியுமென்றால் அவ்விதமே நீ வாழ். இதுதான் எனது ஸுன்னத் (வழிமுறை) ஆகும். 'என் உள்ளத்தில் எவரைக் குறித்தும் தீய எண்ணம் இல்லை' என்ற எனது ஸுன்னத்தை நேசிக்கின்றானோ அவன் என்னையே நேசித்தவனாவான். எவன் என்னை நேசித்தானோ அவன் சுவனத்தில் என்னுடன் இருப்பான்' என்கிறார் நபிகள் நாயகம்.