நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்பெருமையுடன் சிலர் தங்களிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். உதாரணமாக குறைந்த வருமானம் பெறும் ஒரு பணியாளர் தான் கைநிறைய சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியில் இருப்பதாகப் பொய் சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். 'நான் ஏழை. இருந்தாலும் என்னிடம் என்ன உள்ளதோ அதில் திருப்தியாக வாழ்கிறேன்' என உண்மையை சொல்பவரே இறைவனுக்கு பிடித்தமானவர்.