ADDED : பிப் 23, 2024 11:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒவ்வொருவருடைய மரண நேரம், செயல், புதைக்கப்படும் இடம், வயது, கிடைக்க இருக்கும் உலக சாதனங்கள் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு அடியானுக்கும் எழுதப்பட்டுவிட்டது.
இந்நிலையில் துன்பத்தைக் கண்டு விரக்தி அடைவதும், நீண்ட திட்டங்கள் தீட்டுவதும், கொடுக்கல் வாங்கலில் அநியாயம் செய்வதும், பிறர் பொருளைத் திருடுவதும், தற்பெருமை கொள்வது போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல் இருங்கள். இல்லையெனில் மரண நேரத்திலும், மண்ணறையிலும், மறுமையிலும் வேதனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.