நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலர் அறியாமையின் காரணமாக பாவச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் உடனடியாக பாவ மன்னிப்பு கோரினால் மன்னிப்பு வழங்கப்படும். இத்தகையோரை நோக்கி இறைவன் கருணைப் பார்வையை திருப்புகிறான்.
வாழ்வின் இறுதிக்காலம் வரை தீய செயல்களை செய்து விட்டு மரணம் நெருங்கும்போது, 'நான் மன்னிப்புக் கோருகிறேன்' என வேண்டினால் பாவ மன்னிப்பு கிடைக்காது.