
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் பிரதிநிதியாக பூமியில் ஒருவரைப் படைக்கப் போவதாக இறைவன் அறிவித்தான். அப்போது வானவர்கள் 'இன்னொரு படைப்பு ஏன்' எனக் கேட்டனர்.
இதுவே பெரிய பாவமாக கருதப்பட்டு 70 ஆண்டுகள் பாவமன்னிப்பு கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஹஜ்ரத் காஜா ஹஸன் பஸ் ரீ ஆகியோர் கருதுகின்றனர்.