நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலருக்கு குறைந்த வருமானமே இருக்கும். ஆனால் அவரை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக தன்னிடம் எல்லாம் இருக்கிறது போல பகட்டாக பேசுவார். இப்படிப்பட்டவருக்கு நரகமே கிடைக்கும். நரகத்துக்கு செல்லும் ஆறு பேர் பட்டியலில் இவர்களும் உள்ளனர்.
1. கொடுங்கோல் மன்னன்
2. ஜகாத் கொடுக்காதவன்
3. பெற்றோருக்கு துன்பம் கொடுப்பவன்
4. பிறர் மீது வீண்பழி சுமத்துபவன்
5. குடிகாரன்
6. தற்பெருமை பேசுபவன்
எனவே உங்களிடம் என்ன உள்ளதோ அதை மட்டும் சொல்வதே கவுரவம்.