நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனை ஆட்டிப் படைக்கும் மூன்று.
1. கோபம் 2. மகிழ்ச்சி 3. வலிமை
கோபத்தில் பிறருக்கோ, தனக்கோ துன்பம் ஏற்படாத வகையில் மனதை கட்டுப்படுத்துங்கள். மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் மற்றவர்களிடம் எல்லை மீறாமல் செயல்படுங்கள். அதுபோல வலிமையானவர்கள் வலிமையற்றவர்களிடம் விட்டுக் கொடுங்கள்.