தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/துணிவுடன் செயல்படு

துணிவுடன் செயல்படு

துணிவுடன் செயல்படு


ADDED : மே 31, 2024 10:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரச்னை என்பது இயல்பான விஷயம். ஆனால் சிலர் அதற்கான தீர்வைத் தேடாமல் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை கூடாது என்கிறது இஸ்லாம்.

* உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். இறைவன் உங்கள் மீது அளப்பரிய கருணை கொண்டவனாக இருக்கிறான்.

* எந்தப் பொருளைக் கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறாரோ மறுமையில் அந்த பொருளால் அவர் வேதனைக்கு ஆளாக நேரிடும்.

* இரும்பைக் கொண்டு தற்கொலை செய்தால் நரகத்தில் அந்த இரும்பாலேயே வயிற்றில் குத்திக் கொள்ள நேரிடும்.

* விஷம் அருந்தினால் மறுமையிலும் அந்த விஷத்தைக் குடிக்கும் கட்டாயம் ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us