நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்களிடம் இந்த உலகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை எவ்விதம் பயன்படுத்துகிறீர்கள் என சோதிக்கப்படுவீர்கள். பெண்களும் சோதனைப் பொருள்களில் ஒன்று என்பதால் அவர்கள் விஷயத்தில் விழிப்புடன் இருங்கள். நல்ல பெண்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்யுங்கள். இறையச்சம் கொண்ட வாழ்க்கைத்துணையை விட சிறந்த பாக்கியம் வேறில்லை.