
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெட்ட குணம் கொண்டவரைக் கூட அன்பான பார்வை, பேச்சால் நல்லவராக மாற்ற முடியும். பொறுமையும், அன்பும் அதற்கு தேவை.
முதலில் நாம் அன்பாக இருந்தால்தான் மற்றவரை திருத்த முடியும். அதுவே நிலைத்த பலன் தரும். எல்லா நல்ல பண்புகளுக்கும் அன்பே அடித்தளம். எனவே நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்.