ADDED : ஜூன் 14, 2024 01:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஏழைகளுக்கு கொடுங்கள்' என்பதே பக்ரீத்தின் நோக்கம். ஆடு, ஒட்டகம் என அவரவர் வசதிக்குத் தகுந்தபடி பலியிட்டு ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர்.
'குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும் போது, அதன் ரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே இறைவன் அதை ஒப்புக் கொள்வான். எனவே விருப்பத்தோடு குர்பானி கொடுங்கள்'