நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களுக்கு, உணவை பூமியில் இருந்து கொடுங்கள். பஞ்ச காலத்தில் பயணம் செய்தால் அவற்றை வேகமாக ஓட்டிச்செல்லுங்கள்' என்கிறார் நபிகள் நாயகம்.
அதாவது மழை காலங்களில் பயிர்களும், புற்களும் செழித்து இருக்கும். எனவே ஒட்டகங்கள் மேய்வதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள். பஞ்சகாலத்தில் பசி, தாகத்தின் தொல்லையில் இருந்து அவை தப்பிக்க, உணவு கிடைக்கும் இடத்திற்கு வேகமாக ஒட்டிச் செல்லுங்கள்.

