ADDED : மே 13, 2022 02:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்போது பலரிடமும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் பழக்கம் இருப்பதில்லை. கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் மீதுள்ள நம்பிக்கை கெட்டுவிடுகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இருப்பதில்லை.
எப்போதும் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றப்பாருங்கள். முடியாவிட்டால் வாக்குறுதி கொடுக்காதீர்கள். அப்படி செய்தால் உங்களின் அந்தஸ்து உயரும்.