நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கையில் சாதனை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா. சாதனையாளரை பாருங்கள். அவர்கள் வித்தியாசமான செயல்கள் எதையும் செய்ததில்லை. எந்த செயலையும் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள். அவை,
1. உறுதியான முடிவு
2. இடைவிடாத முயற்சி
3. கடின உழைப்பு
4. தன்னம்பிக்கை
இவையே வெற்றிக்கான மந்திரம்.

