நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறருடைய உதவி, ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஒருவரால் வாழ முடியும். ஆனால் பலரும் உதவி செய்தவர்களை மறந்து விடுகின்றனர். நன்றி உணர்வு இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். இந்த உணர்வு இருந்தால் நல்லதே நடக்கும். ஒருவர் சிறிய உதவி செய்தால் கூட, அதை பெரிதாக நினைப்பவர்களும் உண்டு. இவர்களது மனம் தெளிவோடு இருக்கும். 'தான்' என்ற அகந்தை இருக்காது.

