
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குர்ஆனை ஏற்றுக் கொள்பவர்களே. அதனைத் தலையணையாக்கிக் கொள்ளாதீர்கள். இரவும் பகலும் அதனை சரிவர ஓதி வாருங்கள். இதை பரவலாக நடைமுறைப்படுத்துங்கள். அதன் சொற்களை சரியான முறையில் உச்சரியுங்கள். அதில் கூறப்பட்டிருப்பதை நேர்வழி பெறும் நோக்கத்துடன், வெற்றி பெறும் பொருட்டு சிந்தித்திட வேண்டும். அதன் வாயிலாக உலகப் பலன்களை பெற ஆசைப்படக்கூடாது. மாறாக இறை உவப்பைப் பெறுவதற்காகவே அதனை ஓத வேண்டும்.