ADDED : ஜூலை 26, 2022 10:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நாயகத்திடம் என் சொந்தப்பொறுப்பில் இருக்கும் அநாதை குழந்தையை அடிக்கலாமா எனக் கேட்டார். பராமரிப்பில் இருக்கும் அநாதை குழந்தைகளை அடிக்க கூடாது. தவறு செய்யும் சொந்தக்குழந்தைகளை கண்டியுங்கள். அவர்களை தவறுகளில் இருந்து திருத்துவதற்கு மட்டுமே உரிமை உள்ளது என்றார்.