நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறைநம்பிக்கையாளனின் நிலை வியப்புக்குரியது. அவன் எந்த நிலையில் இருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கிறான். இந்த நற்பேறு இவனைத் தவிர வேறொருவருக்கும் கிடைப்பதில்லை.
இவன் வறுமை, நோய், துன்பத்தில் இருக்கும்போது பொறுமையைக் கைக்கொள்கிறான். செல்வச்செழிப்பில் இருக்கும்போது நன்றி செலுத்துகிறான்.
இந்த இரண்டு நிலைகளுமே இவனது நன்மைக்கு காரணம்.