நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனக்கு தானே பொறுப்பாளி என இறை நம்பிக்கையாளர்கள் நினைவில் வைத்திருப்பர். அதாவது உடல், அறிவை கொண்டு தான் படைக்கப்படவில்லை என உணர்ந்திருப்பர்.
தினமும் தொழுகையில் ஈடுபடுவோரின் ஆன்மா பிரகாசமாக இருக்கும். விழிப்புணர்வால் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து காத்துக் கொள்வர். ஒரு வினாடி நேரத்தில் கூட ஷைத்தான் ஒருவரின் மனதை மாற்றி விடும். இறைநம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே தீமையில் இருந்து தப்பலாம்.