
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர் ஒருவர் நாயகத்திடம் அதிகமாக பாவம் செய்தவர்கள் நரகத்திலிருந்து தப்பிக்க வழி என்ன எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும். வாழ்நாளில் பிறருக்கு ஒரு துண்டு பேரீச்சம் பழத்தையாவது தர்மம் செய்திருக்க வேண்டும் என்றார்.