ADDED : டிச 17, 2021 12:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமக்கு தெரிந்தவர் ஏதாவது சாதனை செய்தால்போதும். 'அவரின் வெற்றிக்கு நானும் ஒரு காரணம்' என பெருமையாக பேசுவோம். அவர் தோற்றால், 'யார் சொல்லியும் கேட்காமல் அவர் இந்த நிலைக்கு வந்துவிட்டார்' என்போம். நமது ஆணவமே இதற்கு காரணம். உண்மையை சொன்னால் ஒவ்வொருவரின் செயல்களுக்கும் அவரவரே பொறுப்பாளி. எனவே பிறரது வெற்றியில் பங்கெடுத்தால், அவர் தோல்வியுறும் சமயத்தில் அதை வெற்றியாக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.