இன்றைய ராசி
கன்னி : தாமதம்
முந்தய நாட்களின் ராசி
கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சியில் சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடந்தேறும். பிறரை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் பூர்த்தியாகும்.சித்திரை 1,2: சந்திராஷ்டமம் தொடர்வதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தாமதம்
அச்சம்
எதிர்ப்பு
வரவு
நட்பு
நன்மை
செலவு
ஆதரவு
மகிழ்ச்சி
சுகம்
ஆதாயம்
சுபம்
இன்றைய ராசி : கன்னி
04 பிப் 2025