வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
25 செப் 2026 to 01 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (25.9.2026 - 1.10.2026)
கன்னி: சனிக்கிழமை அன்று நவக்கிரகத்திற்கு தீபமேற்றி வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: உழைப்பும் வேலைபளுவும் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் வேகம் இருக்கும். இழுபறி வேலை முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும் திங்கள்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
அஸ்தம்: தன குடும்பாதிபதியுடன் ராசிநாதன் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.
சித்திரை 1,2: நினைத்த வேலை நடக்கும். வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய திட்டம் தீட்டி லாபம் அடைவீர். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும். புதன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 28.9.2026 மதியம் 12:14 மணி - 30.9.2026 மதியம் 3:58 மணி