வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
25 செப் 2026 to 01 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (25.9.2026 - 1.10.2026)
கடகம்: ராஜேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருவால் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனக்குழப்பம் விலகும்.குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும்.
பூசம்: சனிபகவானால் துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் அடைவீர். வேலைப் பார்க்கும் இடத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வெள்ளி அன்று வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் உயரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வெள்ளி சனியில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 23.9.2026 இரவு 10:25 மணி - 26.9.2026 காலை 6:32 மணி